வந்தவாசி கிளையில் பெண்கள் பயான்...!

வந்தவாசி கிளையில் பெண்கள் பயான்...!




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் 
இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குராஆன்:3-104

வந்தவாசி கிளையில் பெண்கள் பயான்...!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை சார்பாக ....!

17-02-2018 சனிக்கிழமை

வந்தவாசி, சகோதரர். ஃபாரூக் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி: 

செய்யாறு  ஷர்மிளா. (ஆலிமா)  அவர்கள்
உரை நிகழ்த்தினார்கள்.

இதில் 50-க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...!


TNTJ -vandavasi







கருத்துரையிடுக

புதியது பழையவை